புதிய Flashற்கு:
Chromium உலவி கண்ணொளிக்கு, கீழ்கண்ட இடத்தில் காணலாம்..
home -> YOUR_HOME_NAME -> .cache -> chromium -> Default -> Cache
குறிப்பு:
இதில், '.cache' மறைவாக இருக்கும்(hidden folder). அது தெரிவதற்கு 'ctrl+h' அழுத்தவும்.
நெருப்பு நரியில்.. DownloadHelper அல்லது Download Youtube Videos + என்ற கூட்டுறுப்புக்களைச்(add ons) சேர்த்தால் தரவிறக்க இயலும்.
பழைய Flashற்கு:
Youtube கண்ணொளிகளை தரவிறக்க பல Add-onகள் உள்ளன. ஆனால் சில அரிய திரைப்படங்கள் அல்லது கண்ணொளிகள் தரவிறக்க Add-onகள் கிடைப்பதில்லை, இணைய இணைப்போடுதான் பார்க்க இயலும். இது போன்ற சமயங்களில் அந்த கண்ணொளிகளை நமக்கு ஒரு பிரதி எடுத்துக்கொள்ள கீழ்கண்ட வழிமுறை உதவலாம்.
Chromium உலவி கண்ணொளிக்கு, கீழ்கண்ட இடத்தில் காணலாம்..
home -> YOUR_HOME_NAME -> .cache -> chromium -> Default -> Cache
குறிப்பு:
இதில், '.cache' மறைவாக இருக்கும்(hidden folder). அது தெரிவதற்கு 'ctrl+h' அழுத்தவும்.
பழைய Flashற்கு:
Youtube கண்ணொளிகளை தரவிறக்க பல Add-onகள் உள்ளன. ஆனால் சில அரிய திரைப்படங்கள் அல்லது கண்ணொளிகள் தரவிறக்க Add-onகள் கிடைப்பதில்லை, இணைய இணைப்போடுதான் பார்க்க இயலும். இது போன்ற சமயங்களில் அந்த கண்ணொளிகளை நமக்கு ஒரு பிரதி எடுத்துக்கொள்ள கீழ்கண்ட வழிமுறை உதவலாம்.
To view this post in English, click here.
௧. இணைய தளத்தினைத் திறந்து கண்ணொளியை ஓட விடுங்கள்
௨. அது முழுவதும் தொடரோடி(streaming) முடியும் வரை பொறுத்திருக்கவும் :-P
௩. தொடரோடி முடிந்ததும் தத்தலை(TAB) மூட வேண்டாம்.
௪. இப்போது, Computer -> File System -> tmpல் தரவிறங்கிய கண்ணொளியைக் காணலாம்.
௫. இதனை ஒரு பிரதி எடுத்து வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் :-)
.

8 comments:
நல்ல ஒரு தகவல்
:-) :-)
thanks.. its working in my ubuntu 10.04..
ஆஹா!!!
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.
அருமையான,எளிமையான வழி
இந்த வகையில் தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகள் .FLV வடிவத்தில்தான் கிடைக்கும். இவற்றை வேறு Format களுக்கு மாற்ற Firefox-ல் ஒரு Add ON உள்ளது. Video DownloadHelper 4.8 இதை Tools -> Add on -> Get Add ons-உள்ள பெட்டியில் தேடினாலும் கிடைக்கும். இந்த Add ON-ஐ நிறுவினால் வீட்டில் பயன்படுத்தும்
DVD Player-களில் பார்க்கும் வகையில் வெவ்வேறு Format-களில் [like MPEG] நீங்கள் தரவிறக்கம் செய்த கண்ணொளியை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ADD ON-ஐக் கொண்டு நேரடியாகவே You Tube-லிருந்து தரவிறக்கம் செய்து மற்ற Format-களுக்கும் மாற்ற முடியும், [Download & convert] ஆனால் இந்த இடுக்கையில் சொன்னபடி தரவிறக்கம் செய்து பின்னர் இந்த ADD ON-ஐப் பயன்படுத்தி மாற்றுவது தான் எளிது.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006/?src=api
நன்றி.. jayadeva... :-)
மேலும்... தொடரோடும் கண்ணொளிகளைத் தரவிறக்க,
video downloader Toolbar என்ற கூட்டுறுப்பை நெருப்புநரியில் நிறுவிக் கொள்ளலாம்
Post a Comment