Pages

Friday, September 17, 2010

சாளரங்களை வகைப்படுத்தித் தொகுக்க - Group the Windows

விண்டோசில் ஒரே சாளரங்கள் தொகுக்கப்பட்டு, பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும்.


அதே போல் உபுண்டுவிலும் செய்து கொள்ளலாம்.
அதற்கு,


Windows Listன் மீது வலது விசையைச் சொடுக்கி, Preferences என்பதைத் தேர்வு செய்யவும்.


அதில் 'Always Group Windows' என்பதைத் தேர்வு செய்யவும்.
அவ்வளவுதான் :-)

விண்டோஸ் போல் Desktop
.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails