Pages

Monday, September 13, 2010

raaga.comல் பாடல்கள் கேட்க..

௧. Real Playerஐ http://www.real.com/realplayer/linux இங்கு சென்று தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.

௨. நெருப்பு நரியில் 'Adblock' கூட்டுறுப்பு நிறுவியிருந்தால் அதனை நிறுத்திவிடவும்.

௩. பின்னர் Real Playerஐத் திறக்கவும். அதில் Tools -> Preferencesல் 'Connections' என்பதைத் தேர்வு செய்யவும். பிறகு 'Test Connection' என்பதன் மீது சொடுக்கவும்.

பிறகு, 'Perform Test' என்பதைத் தேர்வு செய்து பின்னர் Update என்பதைச் சொடுக்கினால் முடிந்தது.


௪. raaga.comஐத் திறந்து முயற்சித்துப் பார்க்கவும். பாடவில்லையென்றால், மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும். நான் மூன்றாம் முயற்சித்ததும் பாடத் தொடங்கியது. :-)
--------------------------------------------------------------------------------
குறிப்பு: இந்தத் தகவலை நமக்கு வழங்கிய போகன்(கோமதி சங்கர்) அவர்களுக்கு நன்றி. :-)  ( எழுத்துப்பிழை, அரிவை அரன், மென்பொருள், )
.

7 comments:

உமாபதி said...

உபயோகமான தகவல் சில நேராங்களில் IE, win Media player இல்லையே என என்ன வேண்டாம்

sethupathy said...

ஆமாம் :-) :-)

bogan said...

உபுண்டு கணினி விற்பன்னர்களுக்கானது என்று ஒரு பிம்பம் உள்ளது.இதுதான் அது பரவலாக மக்களிடம் சென்றடைவதற்கான மிகப் பெரிய தடை என நான் நினைக்கிறேன்.ஆனால் அது தவறேன்பதற்கு நானே ஆதாரம்.என்னுடைய கணிப்பொறி அறிவு ஏறக்குறைய பூஜ்யமே.

Jayadeva said...

//raaga.comஐத் திறந்து முயற்சித்துப் பார்க்கவும். பாடவில்லையென்றால், மீண்டும் மீண்டும் முயற்சிக்கவும். நான் மூன்றாம் முயற்சித்ததும் பாடத் தொடங்கியது. :-)// Whether you want us to open raaga.com as a web page or open it through Real player?-I couldn't understand. I tried through Real player, it did not open. In addition Raaga.com has a huge collection of songs from all the languages, if at all you open it through real player, how will you listen to a particular song through real player? If you have to go the Raaga.com web page, then they have their own player, it will put all the songs you selected into a queue and play in sequence, real player is not required there??????

sethupathy said...

@ போகன்.
ஆம் உண்மைதான். :-)
விண்டோஸ் பயன்படுத்தத் முடிந்தால் நிச்சயம் உபுண்டுவும் பயன்படுத்த முடியம்.

sethupathy said...

Through web page only..

///If you have to go the Raaga.com web page, then they have their own player, it will put all the songs you selected into a queue and play in sequence, real player is not required there?????? ///

Only data-packets will be sent to us.. We only should have a player to play.
Like, Youtube needs, Adobe FlasH palyer.
Thanks for the question :-) :-)

Tamil Baby Names said...

உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்

Tamil Baby Names

Post a Comment

Related Posts with Thumbnails