௧. System -> Administration -> Synaptic Package Managerல் Pulseaudio எனத் தேடவும்.
௨. பின்னர் Pulseaudioவின் வலது விசையைச் சொடுக்கி, Mark Removal என்பதைத் தேர்வு செய்வும்.
௩. அது சார்ந்துள்ள சிப்பங்களையும் சேர்த்து நீக்கும்படி கூறும். அதற்கும் ஆம் எனத் தேர்வு செய்துவிட்டு. மேலே உள்ள 'Apply' என்ற திருத்தக்குறி(tick) மீது சொடுக்கி, நீக்கிவிட்டால்(Remove) முடிந்தது.
விளைவு:
பணிமேடையில் உள்ள, Volume Control Applet காணாமல் போய்விடும். எனவே ஒலி அளவை மாற்ற, "Alsa Mixer", "Alsamixergui" என்ற இரண்டு மென்பொருட்களை 'Ubuntu Software Center'லிருந்து நிறுவிக்கொள்ளுங்கள்.VLCல் ஒலி வரவில்லை என்றால், Tools -> Preferences -> Audioல் Output Moduleஐ "Alsa Output Module" என்பதைத் தேர்வு செய்யவும்.
படங்கள் இணைக்கமுடியவில்லை. புரியவில்லையெனில் commentsல் கேட்கவும்.
(UbuntuForum link)
.

9 comments:
//கண்ணொளிகள்//-Video இதப் பத்தி இந்தக் கட்டுரையில் எதுவுமே சொல்லவில்லையே?
யூ tube வீடியோ- fullscreen -இல் வேலை செய்யவில்லை. online movies எல்லாமே fullscreen -இல் வேலை செய்யவில்லை. இந்த குறைபாடை எப்படி சரி செய்வது ? உதவவும்
http://ubuntu5.blogspot.com/2010/10/1010-upgrade.html?showComment=1287389809278#comment-c4174430394518052491
Pls look at it.. May give the solution
நன்றி தோழா!!!
தொடர்ந்து எழுதுவோம் லினக்ஸை எளிய மக்களிடமும் கொண்டுசேர்ப்போம்!!!
pls give ur email sir...
ரகளை. மல்ட்டிமீடியா இல்லாமலா?
நண்பா,
உபுண்டுவை விண்டோசின் உள் சென்று இன்ஸ்டால் செய்து விட்டேன். உபுண்டுவிற்க்கு 5GB இடம் செலக்ட் செய்து கொடுத்து இருந்தேன். ஆனால்
உபுண்டு வழியாக உள் சென்று பார்த்தால் என் விண்டோசின் பார்டிசன் பைல்களை எல்லாம் காட்டவில்லை. ஏன் இப்படி?
நன்றி.
@சரவணன்
மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் சார் :)
//ரகளை. மல்ட்டிமீடியா இல்லாமலா?///
திக்கித் திக்கி ஓடும் பிரச்சனை இருந்தால் மட்டும் pulse audioவை நீக்கவும்.
@king
Places -> Computer -> File System -> host
folderனுள் சென்று பார்க்கலாம்.
பயனுள்ளதா?
Post a Comment