Pages

Monday, October 11, 2010

GIMPக்கு பதிலாக - GIMPshop - லினக்ஸ் Photoshop


         GIMP அடிப்படையாகக் கொண்டு, Photoshop போன்ற தோற்றத்தில் இருக்கும் மென்பொருள்தான் GIMPshop. Photoshopல் பழகிவிட்டு, திடீரென GIMPக்கு மாறுவது சற்று கடினமாகத்தான் இருக்கும். எனவே GIMPshopஐ முயற்சித்துப் பார்க்கலாம்.

           அதாவது, பயனர் இடைமுகம் Photoshopஐ ஒத்துள்ளது, எனவே Photoshop கையேடுகளை இந்த மென்பொருளிளில் எவ்வித சிரமமுமின்றிப் பயன்படுத்தலாம்.


நிறுவ:
இதன் .deb சிப்பத்தினை இங்கே சொடுக்கித் தரவிறக்கிக் கொள்ளுங்கள். பின்னர் தரவிறக்கப்பட்ட சிப்பத்தின் மீது, இருமுறை சொடுக்கி, Install Package என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
.

2 comments:

Rajkumar Ravi said...

//Photoshopல் பழகிவிட்டு, திடீரென GIMPக்கு மாறுவது சற்று கடினமாகத்தான் இருக்கும்.
மிகச்சரி.
நேரடியாக ஜிம்ப் கற்றுக் கொள்பவருக்கு கடினமாக தோன்றாது. நாம் எதிர்பார்த்தபடி இடைமுகப்பு இல்லையென்றால் அந்த மென்பொருளை ஒதுக்கிவிடுவது வழக்கம். பயனுள்ள தகவலைத் தந்துள்ளீர்கள். நன்றி

sethupathy said...

:) :) :)

Post a Comment

Related Posts with Thumbnails