Pages

Thursday, October 7, 2010

HandBrake கண்ணொளி மாற்றி (Video Converter)

இது மிக எளிதான கண்ணொளி மாற்றி, இதனைப் பெற இங்கே சொடுக்கவும். தரவிறக்கப்பட்ட கோப்பின் மீது இருமுறை சொடுக்கி, Install Package என்பதைத் தேர்வு செய்தால் முடிந்தது.
(இதன் தளங்கள்: https://edge.launchpad.net/~stebbins/+archive/handbrake-snapshots/+packageshttp://handbrake.fr/downloads.php)



இயக்கும் வழிமுறை:

௧. மேற்புற இடது மூலையில் உள்ள Source என்பதன் மீது சொடுக்கி, மாற்றப்பட வேண்டிய கண்ணொளியைத் தேர்வு செய்த கொள்ளவும்.

௨. பின்னர் Formatல் வேண்டியதைத் தேர்வு செய்து கொள்ளவும்.

௩. அதன் பின் மேலே உள்ள பச்சை நிற 'Start' என்பதைத் தேர்வு செய்யவும். முடிந்தது :-)

இது தவிர Frame Rate மாற்ற, உரைத்துணை(subtitle) சேர்க்க என பல வசதிகள் உள்ளன தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
.

5 comments:

Jayadeva said...

ஐயா தெய்வமே, எங்கேயிருந்து இந்த Package புடிசிகிட்டு வந்தேய்யா? நானு சும்மா நாலு நிமிஷம் ஓடும் படத்த போட்டு பாக்கலாமேன்னு முயற்சி பண்ணுனேன், "உன் ஹார்ட் டிஸ்கில் வெறும் ஏழுGB [7GB]-தான் இடமிருக்கு, ஒரு வேலை அது பத்தாமல் போகலாமுன்னு சொல்லுது. ஐயோ சாமி ஆளை விடுன்னு மூடிட்டேன். வேறெதாச்சும் நல்லாதா இருந்தா சொல்லு ராசா.

sethupathy said...

அப்படித்தான் சொல்லும் பயப்படாம.. Proceed கொடுங்க... :-) :-) :-P

சரவணன்.D said...

தோழா!!! கலக்குறீங்க!!!!

நல்ல பதிப்பு உக்காந்து யோசிப்பீங்களோ?

நன்றி தோழரே!!!

sethupathy said...

மிக்க நன்றி.. சரவணன் :-)

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

Post a Comment

Related Posts with Thumbnails