Pages

Monday, November 1, 2010

மின்நூல்கள் - கோப்பு அமைப்பை மாற்ற

MOBI, LIT, PRC, EPUB, ODT, HTML, CBR, CBZ, RTF, TXT, PDF and LRS. போன்ற பல்வேறு கோப்பு அமைவுகளில் உள்ளன. இவற்றை தங்களுக்கு வேண்டிய வடிவில் மாற்றிக்கொள்ள,
'Calibre' என்ற மென்பொருள் உபுண்டு, Software Centerல் உள்ளது.

அ. முதலில் இடது ஓரத்தில் உள்ள, Add Books என்பதன் மீது சொடுக்கி, புத்தகத்தை இணைத்துக் கொள்ளவும்.


௨. பின்னர் வலது விசையை சொடுக்கி, 'Convert books -> Convert individually' என்பதைத் தேர்வு செய்யவும்.


௩. பின்னர் வலதுமேல் ஓரத்தில் சொடுக்கி, தேவையான கோப்பமவைத் தேர்வு செய்து 'Ok' என்பதன் மீது சொடுக்கவும். அவ்வளவுதான் :)
.

6 comments:

சரவணன்.D said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழா!!!

sethupathy said...

http://bloggersaba.blogspot.com/
நன்று :) :)

த.வசந்தகுமார் பண்ருட்டி பேர்பெரியான்குப்பம். said...

supper,,,,,,,,,,,,,,

எஸ்.கே said...

உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_3381.html

sethupathy said...

மிக்க நன்றி எஸ்.கே :) :)

Online Works For All said...

உபயோகமுள்ள தகவல் நன்றி

Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

Post a Comment

Related Posts with Thumbnails