Pages

Friday, January 27, 2012

உபுண்டு புதுப்பித்தல் (Ubuntu Update Problem)

கடந்த சில நாட்களாக உபுண்டு 10.04ல் புதுப்பிக்க இயலவில்லை. எந்த மாற்றங்களும் நகலிறக்கம் ஆகவில்லை.

தீர்வு:

System -> Administration -> Software Sources க்கு செல்லவும்.





அதில் 'Ubuntu Software'ன் கீழ் உள்ள, 'Download From' என்பதைச் சொடுக்கவும்.

அதில் இந்தியாவைத் 'India தேர்வு செய்து. பின்னர் 'Select Best Server' என்பதைச் சொடுக்கவும். Reload செய்தால் முடிந்தது. புதுப்பித்தல் நடக்கிறது.

குறிப்பு:

௧) India என்றில்லை எந்த நாட்டையும் தேர்வு செய்யலாம். தூரத்திற்கு ஏற்பவும், Server அளவுக்கு ஏற்பவும் நகலிறங்கும் வேகம் மாறுபடும்.

௨) முன்பு 'Main Server' என்று வைத்திருந்தேன். அதன் வேகம் 100kB/s இப்போது வெறும் 10kB/s தான் :(

௩) பின்னரும் வேலை செய்யவில்லையென்றால், மீண்டும் 'Select Best Server' சொடுக்கிப் பாருங்கள். எனக்கு இரண்டாவது முறை வேலை செய்தது.

2 comments:

Arif .A said...

அனைவருக்கும் பயன் தர கூடிய தகவல் ,எளிய முறையில் விளக்கம் அளித்ததிற்கு நன்றி !

sethupathy said...

:) :)

Post a Comment

Related Posts with Thumbnails